ஜோன்னா யீட்சை கொலை செய்தவர் பேஸ்புக் நண்பரா?

வெள்ளி, 07 ஜனவரி 2011 08:09
பிரிஸ்டல் கட்டுமானக் கலைஞர் ஜோன்னா யீட்ஸ் கொலை வழக்கை விசாரித்து வந்த போலிசாரின் பார்வை தற்போது அவரின் சமூக வலை நண்பர்கள் பக்கம் திரும்பியுள்ளது.
பேஸ்புக் வழியாக அவர் மீது மோகங் கொண்ட ஒருவரே காதலர் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து வீட்டிற்கு வந்தது ஜோன்னா யீட்சிடம் ஏதோ பேசி அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என போலீஸ் உறுதியாக நம்புவதால் அவரின் இணைய நண்பர்கள் 200 பேரையும் கண்காணிக்கும் பணியில் காவல்துறை அதிகாரிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
இந்தக் கொலையின் பின்ணனியில் உள்ளவர் கண்டிப்பாக ஜோன்னா ஈட்சை நன்கு அறிந்தவராகவே இருக்க வேண்டும் எனபதால் அவரின் பேஸ்புக் கணக்கு மூலமாக தொடர்புடைய நண்பர்கள் யார், நண்பர்களுக்கும் ஜோன்னா யீட்சுக்குமான தொடர்பு எத்தகையது உள்ளிட்ட பல விபரங்களையும் துருவித் துருவி ஆராயும் பணிகளில் புலனாய்வுத் துறை இறங்கியுள்ளது.
இதையடுத்து இந்தக் கொலை சம்பந்தமான விசாரணைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ஜோன்னா யீட்ஸ் வீட்டு உரிமையாளர் கிறிஸ் ஜெப்பிரீஸ் ஓரிரு நாட்களில் வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டு விடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
http://tamilcnn.com/index.php?option=com _content&view=article&id=16907%3A-200-&catid=43%3A2010-01-01-15-58-29&Itemid=401
வெள்ளி, 07 ஜனவரி 2011 08:09
பிரிஸ்டல் கட்டுமானக் கலைஞர் ஜோன்னா யீட்ஸ் கொலை வழக்கை விசாரித்து வந்த போலிசாரின் பார்வை தற்போது அவரின் சமூக வலை நண்பர்கள் பக்கம் திரும்பியுள்ளது.
பேஸ்புக் வழியாக அவர் மீது மோகங் கொண்ட ஒருவரே காதலர் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து வீட்டிற்கு வந்தது ஜோன்னா யீட்சிடம் ஏதோ பேசி அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என போலீஸ் உறுதியாக நம்புவதால் அவரின் இணைய நண்பர்கள் 200 பேரையும் கண்காணிக்கும் பணியில் காவல்துறை அதிகாரிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
இந்தக் கொலையின் பின்ணனியில் உள்ளவர் கண்டிப்பாக ஜோன்னா ஈட்சை நன்கு அறிந்தவராகவே இருக்க வேண்டும் எனபதால் அவரின் பேஸ்புக் கணக்கு மூலமாக தொடர்புடைய நண்பர்கள் யார், நண்பர்களுக்கும் ஜோன்னா யீட்சுக்குமான தொடர்பு எத்தகையது உள்ளிட்ட பல விபரங்களையும் துருவித் துருவி ஆராயும் பணிகளில் புலனாய்வுத் துறை இறங்கியுள்ளது.
இதையடுத்து இந்தக் கொலை சம்பந்தமான விசாரணைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ஜோன்னா யீட்ஸ் வீட்டு உரிமையாளர் கிறிஸ் ஜெப்பிரீஸ் ஓரிரு நாட்களில் வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டு விடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
http://tamilcnn.com/index.php?option=com
*** FACEBOOK THREAT ***: ஜோன்னா யீட்சை கொலை செய்தவர் பேஸ்புக் நண்பரா? - ஜோன்னா யீட்சை கொலை செய்தவர் பேஸ்புக் நண்பரா?
Category:
FACEBOOK கொலைகள்
Friday, January 21, 2011
at 1:06 PM