நிறைமாதக் கர்ப்பிணியின் நிர்வாண போஸ்! அதிரடியாக அகற்றிய பேஸ்புக் நிர்வாகம்

நிறைமாதக் கர்ப்பிணித் தோற்றத்தில் தன்னை முழு நிர்வாணமாகப் படம் பிடித்து பேஸ்புக்கில் அதை சேர்த்துக்கொண்டார் ஏன்ஜலா ஹேர்ஸ்ட் என்ற இந்தப் பெண்.
ஆனால் மூன்று தினத்தில் இந்தப் படத்தை பேஸ்புக் நிர்வாகம் தனது இணைய வலையமைப்பிலிருந்து நீக்கிவிட்டது. நிர்வாணப் படங்களுக்கு பேஸ்புக்கில் இடமளிப்பதில்லை என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தப் படம் நீக்கப்பட்டுள்ளது.
ஏன்ஜலா இதற்கென ஒரு துறைசார் படப்பிடிப்பாளரின் சேவையைப் பெற்று அவருக்கு போஸ் கொடுத்திருந்தார்.
34 வயதான அவர் இந்தப் படம் குறித்து அதிக பெருமை கொண்டிருந்தார்.
நான் முக்கியமான பகுதிகளை மறைத்து தான் இந்தப் படத்தை எடுத்திருந்தேன் இந்தப் படத்தின் மூலம் பெண்களுக்கு நிறைய தகவல்களும் உள்ளன என்கிறார் அவர்.
32 வயதான இவரின் கணவரும் இந்தப் படத்தை பெரிதும் வரவேற்றுள்ளார்.
அது ஒரு அருமையான படம் என்று பாராட்டியும் உள்ளார். இதில் ஆபாசம் இல்லை.
ஒரு பெண் தனது தாய்மையை நினைவில் வைத்திருக்க எடுக்கும் முயற்சியே இது என்கின்றனர் இருவரும்.
http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=18613%3A2011-02-21-08-23-28&catid=43%3A2010-01-01-15-58-29&Itemid=401

*** FACEBOOK THREAT ***: நிறைமாதக் கர்ப்பிணியின் நிர்வாண போஸ்! அதிரடியாக அகற்றிய பேஸ்புக் நிர்வாகம் - நிறைமாதக் கர்ப்பிணியின் நிர்வாண போஸ்! அதிரடியாக அகற்றிய பேஸ்புக் நிர்வாகம்
Category:
FACEBOOK சாதித்தவை
Saturday, February 26, 2011
at 8:25 AM