FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

பெண் வேஷம் இடும் ஆண்களே!


இன்று பேஷ்புக்கில் முஸ்லிம் பெண்களின் பெயரில் பொய்யான profile களை உருவாக்கி தானும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெட வைக்கும் ஒரு கும்பல் நம்மில் அலைந்து கொண்டுவருகின்றது.
நண்பர்களே நீங்கள் செய்யும் இந்த விடயத்தின் பிபரீதம் தெரியாமல் உள்ளீர்கள். இதனால் தற்பான கோணத்தில் அந்நிய சமுகம் நமது பெண்களை எடைபோட்டுள்ளனர்....
 
 
 
மேலும் பலர் உங்களது பொழுது போக்கான கருத்துகளுக்கு மயங்கி பெண் என நினைத்து தங்களையும் பாவத்தின் பால் சேர்த்துக்கொள்கின்றனர். மேலும் பலர் இவ்வண்ணம் நம் முஸ்லிம் பெண்களுடன் தன்னை ஒரு பெண்ணாக அறிமுகப்படுத்தி தற்பானவற்றை கதைக்கிறார்கள்.
 
இந்த பாவங்களை சுமக்கவா வேண்டும்.
அருவேருப்பானவற்றை எல்லாம் Tag பண்ணுகிறார்கள் . இருந்தாப்புல பேஷ்புக் இக்கு வரும் முஸ்லிம் பெண்களினதும், Tag இணை remove பண்ண தெரியாத பெண்களினதும் Wall இல் இவை இருப்பதால் பார்க்கும் அந்நியர்கள் நம் முஸ்லிம் பெண்களை எப்படி எடை போடுவார்கள். ஆகவே உங்களது சகோதரிகளின் கௌரவத்தை பாதுகாக்கும் விதத்தில் நடந்து கொள்ளுங்கள்.

இதனால் தினமும் உங்கள் பாவ ஏடு அதிகருத்து உங்கள் நல்ல அமல்கள் எல்லாம் வீனாகிப்போய்விடும்.

எனவே போலி profile களை Deactivate பண்ணி உண்மையான முஸ்லிமாகுங்கள்.

நன்றி We Need Khilafah