உங்களுக்கு வெட்கம் இல்லையென்றால் விரும்பியதை செய்வீர்கள் !
"வெட்கம் ஈமானில் உள்ளதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஈமான் உள்ளவரிடம் வெட்கம் இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் 'பேஸ்புக்' போன்ற இணையதளங்களில் தங்கள் புகைபடங்களை போட்டுக் கொண்டு வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்கள்...(சில).
இவர்களுக்கு வெட்கம் என்பது இல்லையா? அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா?
*** FACEBOOK THREAT ***: உங்களுக்கு வெட்கம் இல்லையென்றால் விரும்பியதை செய்வீர்கள் ! - உங்களுக்கு வெட்கம் இல்லையென்றால் விரும்பியதை செய்வீர்கள் !
Category:
FACEBOOK கற்றுத்தரும் ஒழுக்கம்
Wednesday, January 26, 2011
at 12:34 AM