FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

போலீஸ் உடைகளை அணிந்த பெண் அதிகாரிகள் தங்கள் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில்

பொலிஸ் உடைகளை அணிந்த பெண் அதிகாரிகள் தங்கள் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் தரவேற்றம்


பொலிஸ் துறையில் பணியாற்றும் தங்கள் கணவர்களின் அலுவலக உடைகளை அணிந்து ஆபாசமாகப் புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாமல் அதனை பேஸ்புக்கில் அவர்களின் மனைவியர் தரவேற்றம் செய்துள்ளனர். அக்குற்றச்சாட்டுக்காக கணவர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ள சம்பவம் ரோமானியாவில் இடம்பெற்றுள்ளது மேற்படி பொலிஸாரின் மனைவிகள் தங்கள் கணவர்களின் சீருடைகளை அணிந்தவாரு கொன்ஸ்டண்டா நகரில் உள்ள பொலிஸ் தலமையகத்தில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளனர்.


இவர்கள் தங்களது உள்ளாடைகள் தெரியும் வண்ணமும்இ துப்பாக்கியுடனும் புகைப்படங்களில் காணப்படுகின்றனர்.


இவர்களின் கணவன்மார்கள் இப்புகைப்படத்தினை பேஸ்புக்கில் தரவேற்றியுள்ளனர்.


இச்சம்பவமானது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து அப்பொலிஸார் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


சர்ச்சையை தோற்றுவித்துள்ள இப்புகைப்படங்களானது பேஸ்புக் இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.