
Facebookகில் தங்கள் குடும்ப மானத்தை வாங்குபவர்களே வாங்க வசிக்கலாம்...
Facebookகில் தங்கள் குடும்ப மானத்தை மைனசில் மாற்றுபவர்களே வாங்க வசிக்கலாம்...
இங்க பார்ரா நல்ல குட்டிடா... இது அவன்ட தங்கச்சிடா இத பார்ரா நல்ல பிகர் ஒன்னு இது அவன்ட பொண்டாடிடா மச்சான்...
இங்க பார்ரா நல்ல குட்டிடா... இது அவன்ட தங்கச்சிடா இத பார்ரா நல்ல பிகர் ஒன்னு இது அவன்ட பொண்டாடிடா மச்சான்...
இப்படி எல்லாம் பல நண்பர்களின் facebook album களை பார்க்கும் போது மற்றவர்கள் கதைக்கின்றனர். இன்று facebookகில் இருக்கும் பல நண்பர்களின் album தில் தங்கள் வீட்டில் நடந்த பிறந்தநாள்-கல்யாண பாட்டிகள் அவர்களின் ரிப் போன photos களை தங்கள் album தில் வைத்திருக்கின்றனர். அதில் அவர்களின் தங்கை-மனைவி-உறவினர் என்று பல இளம் பெண்களின் photos இருக்கின்றது. மற்றவர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்று தெரிந்தும் கூட இப்படி வைத்திருக்கின்றனர். தங்களின் பெண்களின் மானத்தை பாதுகாக்க வேண்டிய ஆண்களே முழு உலகுக்கும் album போட்டு காட்டுகின்றனர்.
இவர்களுக்கு கொஞ்சம் கூட சூடு சுரனை இல்லையா??? ஆண்கள்தான் இப்படி செய்கின்றான்கள் என்று பார்த்தால் நம்ம பெண்களும் கொஞ்சம் கூட சூடு சுரனை இல்லாமல் அவர்களின் photoவை அவர்களின் album தில் வைத்திருக்கின்றனர்.
இதில் முக்கிய பிரச்சினை இவர்களின் ஆடைகள் கூட சரியான இஸ்லாமிய ஆடையாய் இல்லை. இந்த photos இணையதளத்தில் உலாவும் காம கராமிகளின் கண்ணில் பட்டால் உடன் எடிட் செய்து ஆபாச படமாய் மாற்றி மீண்டும் இணையதளத்தில் உலாவ விடுவார்கள். இது கதை அல்ல இப்படி பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கின்றனர்.
இந்த விடயத்தில் ஆண்கள் அல்லாஹ்வை அதிகமாய் பயந்து நடங்கள். நிச்சயமாக ஆண்கள் அவர்களின் பெண்களின் பாதுகாப்பாளர்களாக உள்ளனர். மறுமையில் அல்லாஹ் ஆண்களிடம் அவர்களின் பெண்களை பாது காத்ததை பற்றி நிச்சயம் விசாரிப்பான் எனவே ஆண்களே உங்களின் பெண்களின் மானத்துக்கு நீங்களே பாதுகாப்பாளர்களாக இருக்கின்றீர்கள்.